கலிபோர்னியா காட்டுத் தீ – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் 3 இடங்களில் பரவி வருகிற காட்டுத்தீ…