புகையிரதம் – யானை விபத்தை தவிர்க்கும் அறிக்கை கையளிக்கப்படவுள்ளது…
காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுகின்றமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…