ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

காணாமலாக்கப்பட்டோர் இறந்துவிட்டனர் – அரசு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.