உள்நாட்டு செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக உறுப்பினர்களின் கொடுப்பனவு தொடர்பான யோசனை இன்று(04) பாராளுமன்றில்…

காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கு கொடுப்பனவை வழங்குதல் தொடர்பான யோசனை இன்று(04) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி…