உள்நாட்டு செய்திகள்

காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்த வர்த்தமானி அறிவிப்பு..

காணாமல் போனோர் அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனை கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த…