காற்று மாசுபாடு – 6 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு…
ஸ்விட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற சுகாதார கருத்தரங்கில், காற்று மாசுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு மட்டும் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில்…