காலாவதி கடவுச்சீட்டில் சென்ற விமல் வீரவன்சவை விமான நிலையம் முற்றுகை
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று(23) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்ற…