ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

காலி கோட்டையின் பழைய உப தபால் நிலைய கட்டிடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது… (PHOTOS)

வரலாற்று சிறப்புமிக்க காலி கோட்டையின் பழைய உப தபால் நிலைய கட்டிடத்தின் ஒருபகுதி நேற்று(11) மாலை இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று சேதமாகியுள்ளதாகவும்…