இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு…
காலி – மாத்தறை வீதியில் ஹதபெலேன பிரதேசத்தில் இன்று(10) அதிகாலை பேரூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…