கீதா குமாரசிங்கவின் மேன்முறையீட்டை விசாரிக்க ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு..
காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு இரட்டை பிரஜாவுரிமை இருப்பதன் காரணமாக அவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு தொடர்பில்…