ரத்கம இளம் வியாபாரிகள் கொலை செய்யப்பட்டமைக்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும் – மஹிந்த..
(FASTNEWS| COLOMBO)- காலி – ரத்கம வியாபாரிகள் 02 பேர் கொலை செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(02)…