சுகாதார சேவை பயிற்சிகளுக்கு இணையத்தினூடக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு
சுகாதார சேவையின் சில பயிற்சிகளுக்கு இணையத்தளமூடாக கோரப்பட்ட விண்ணப்பங்களின் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்…