உள்நாட்டு செய்திகள்

பொலிஸார் இருவருக்கு 28 வருட சிறைத்தண்டனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரலகங்வில காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவருக்கு 28 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது