பொல்பிட்டிய பகுதியில் குடைசாய்ந்த கனரக வாகனம் – போக்குவரத்து பாதிப்பு…
கினிகத்தேனை களுகல – லக்ஷபான பிரதான வீதியில், கினிகத்தேனை பொல்பிட்டிய பகுதியில் இன்று(09) அதிகாலை கனரக வாகனம் ஒன்று குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீதியில் வளைவு பகுதியில்…