விளையாட்டு

விம்பிள்டனில் 16-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார் பயஸ்

இந்தியாவின் லியாண்டர் பயஸ், சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி, விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றது. லியாண்டர் பயஸுக்கு இது 16-வது கிராண்ட் ஸ்லாம்…