உள்நாட்டு செய்திகள்

“கிராமப் புரட்சி” வேலைத்திட்டத்தினை நிறுத்த அரசு தீர்மானம்…

கடந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்பட்ட கிராமியப் புரட்சி வேலைத்திட்டம் உடனடியாக நடைமுறைக்கு வருமாறு  நிறுத்துவதற்கு அரசாங்கத் தீர்மானித்துள்ளது. முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த வேலைத்திட்டம்…