தேசிய அடையாள அட்டைக்கான கட்டணத்தை கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும்
தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணத்தை, கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி…