உள்நாட்டு செய்திகள்

கிராம உத்தியோகத்தர்கள், 17 கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில்…

(FASTNEWS | COLOMBO) – கிராம உத்தியோகத்தர்கள், 17 கோரிக்கைகளை முன்வைத்து இன்று(05) சுகயீன விடுமுறை போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…