நாடளாவிய ரீதியில் சேவைப் புறக்கணிப்பை மேற்கொள்ள கிராம சேவகர்கள் தீர்மானம்.
நாடளாவிய ரீதியில் கிராம சேவகர்கள் சேவைப் புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். தமது இடமாற்றம் தொடர்பாக இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றுவதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளமைக்கு…