நட்சத்திர வீரர் ரொனால்டோ’வினது விமானம் விபத்தில்.. (PHOTOS)
போர்ச்சுக்கள் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் ரொனால்டோவின் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. ரொனால்டோவுக்கு சொந்தமான 15 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள தனியார் விமானம் அண்மையில் பார்சிலோனாவில் உள்ள…