கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதத்துடன் 23 மாதம் சிறைத் தண்டனை..
போர்ச்சுகல் கால்பந்து அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக ரூ.154 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான குறித்த வழக்கு நேற்று(22) விசாரணைக்கு…