உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் அறுவர் பன்றிக் காய்ச்சல் நோயினால் பாதிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை…

கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு கர்ப்பவதிகள் பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1N1 இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டி ருப்பது சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் இன்று(18) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன்…