உள்நாட்டு செய்திகள்

கிளைபோசைட் தடையானது தளர்கிறது…

விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் கிளைபோசைட் உள்ளடங்கிய கிருமிநாசினியின் தடையினை தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களைத் தவிர சில பிரதேசங்களுக்கு விடுவிக்குமாறு தேசிய பொருளாதார சபைக்கு யோசனை ஒன்றினை முன்வைக்கப்பட்டுள்ளது. ரஜரட்ட…