முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்து தரைமட்டமாக்கியதை எதிர்த்தும், சிறுபான்மைச் சமூகங்களுக்கு இந்த அரசினால் இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும்…