வந்தாறுமூலை வளாக கல்வி நடவடிக்கைகள் இன்று(09) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்..
சீரற்ற வானிலை காரணமாக, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதில் பதிவாளர் அ.பகிரதன் இன்று(09) தெரிவித்தார். கடந்த சில தினங்களாக…