கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான பரீட்சைகள் 29ஆம் திகதி…
கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம், விவசாயம் மற்றும் கலை கலாசாரம் முதலான பீடங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்…