உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் ஆணை

கிழக்கு மாகாண, முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை காவலில் வைத்து விசாரணை செய்ய, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம்…