பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு…
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசன்துறை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையானின் விளக்கமறியல் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று(06) பிள்ளையான் ஆஜர்படுத்தப்பட்டபோதே…