தங்காலை துப்பாக்கிச் சூடு தொடர்பில், மற்றுமொரு சந்தேக நபர் கைது..
கடந்த டிசம்பர் மாதம் 25ம் திகதியன்று தங்காலை, குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில், மற்றுமொரு சந்தேக நபரை இன்று(21) அதிகாலை கைது செய்துள்ளதாக…