அமெரிக்க அதிபரானால் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலையை வெட்டுவேன் – டிரம்ப்
‘அமெரிக்க அதிபரானால் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலையை வெட்டுவேன்’ என வேட்பாளர் பதவிக்கு போட்டியிடும் டிரம்ப் விளம்பரம் செய்துள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.…