சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருபோரை உடனடியாக வெளியேற்ற குடிவரவு, குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை..
(FASTNEWS | COLOMBO) – சட்டவிரோதமாக நாட்டில் தொழில் புரியும் மற்றும் தங்கியிருப்பவர்களை உடனடியாக வெளியேற்ற குடிவரவு, குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. முறையான விசா அனுமதிப்…