இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்ச்சி நாளை(30)…
(FASTNEWS|COLOMBO) வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்ச்சி நாளை(30) அமைச்சர் வஜிர…