பாகிஸ்தான் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – குறைந்தது 25 பேர் பலி…
பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள தர்கா (பள்ளிவாசல்) ஒன்றிற்கு அருகில் நடந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, அதிகளவிலானோர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள்…