உள்நாட்டு செய்திகள்

குப்பைகளை உரிய முறையில் அகற்றுவது தொடர்பில் ஜனாதிபதியால் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு..

குப்பைகளை உரிய முறையில் அகற்றுதல் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் அத்தியாவசிய கடமை என வரையறுக்கும் வர்த்தமானி அறிவிப்பு, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் அடிப்படையில் வெளியாக்கப்பட்டுள்ளது. நேற்று(20) நள்ளிரவுடன் குறித்த…