உள்நாட்டு செய்திகள்

கண்டி குப்பைமேட்டு பிரச்சினைக்கு உடனடித் தீர்வினை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை…

கண்டி கட்டுகஸ்தொட்ட, கொஹாகொட குப்பைமேடு தொடர்பான பிரச்சினைக்கு உடனடித் தீர்வொன்றினை வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று(03) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கொஹாகொட கழிவு…