விளையாட்டு

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் சங்காவுக்கு இரு பதவிகள்..

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான குமார் சங்ககாரவிற்கு ஒரே தடவையில் வீரராகவும் ஆலோசகராகவும் செயல்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில்…