உள்நாட்டு செய்திகள்

ஜோன்ஸ்டனுக்கு பிணை

முன்னாள் அமைச்சரும், குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 2012-2015 காலப் பகுதியில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள்…