இனவாத கருத்துக்களை தடை செய்யும் சட்டமூலம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு அறிவுரை
குரோதப் பேச்சுக்களைத் தடைசெய்யும் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இனவாத, மதவாத கருத்துக்கள் மூலம் எந்தவொரு இன,…