குறைநிரப்புப் பிரேரணை வாக்கெடுப்பு முடிவுகள் பிழை – மீள் வாக்கெடுப்பு நடைபெறும் சாத்தியம்
குறைநிரப்புப் பிரேரணை வாக்கெடுப்பு முடிவுகள் தவறானவை என அது தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழுவினர் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அறிவித்துள்ளது. கடந்த 5ம் திகதி 55…