நாலக்க டி சில்வா இன்று மீண்டும் சி.ஐ.டி யில்…
முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா இன்று மீண்டும் குற்றபுலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றபுலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். இதன்போது அவரிடம்…