ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக, அதிகுற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குருநாகல் பிரதேசத்தில் உள்ள சதொச விற்பனை நிலையத்தில் பணம் செலுத்தாமல் பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதாக…