உள்நாட்டு செய்திகள்

கடந்த அரசாங்கத்தின் பிழைகளைப் போன்றே நல்லாட்சியும் வழி தவறுகின்றது – பெபரல் அமைப்பு

தேர்தல் காலத்தில் கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செய்த அதே பிழைகளை, நல்லாட்சி மைத்திரிபால அரசாங்கமும் செய்கின்றது என பெபரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.…