பிணை முறி மோசடி தொடர்பிலான சீ.ஐ.டி விசாரணைகள் ஆரம்பம்..
மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பிலான மோசடி குறித்து குற்றவியல் விசாரணைத் திணைக்களம் (சீ.ஐ.டி) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, குறித்த விசாரணைகளுக்காக…