உள்நாட்டு செய்திகள்

குளியாப்பிடிய நகரில் இரண்டு கடைகள் தீக்கிரை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குளியாப்பிடிய நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள இரண்டு கடைகளில் இன்று(08) முற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.