உள்நாட்டு செய்திகள்

கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை கோருகிறார் பைஸர் முஸ்தபா

பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவினால் வெற்றிடமாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை தமக்கு வழங்குமாறு மாகாண, மாகாண நிர்வாக அமைச்சர் பைஸர் முஸ்தபா ஜனாதிபதி…