கூட்டு எதிர்க்கட்சியினரின் ஜெனீவாவிலான போராட்டம் இன்று..
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று(31) ஜெனீவாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் படைவீரர்களை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் நல்லாட்சி அரசுக்குஎதிராகவே…