கூட்டு எதிர்க்கட்சியின் மே’தினக் கூட்டமானது வரலாற்றில் பதியப்படும் – மஹிந்த..
ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியினர் காலி முகத்திடலில் நடாத்த எதிர்பார்த்துள்ள மே’தினக் கூட்டத்தில், பாரியளவிலான மக்கள் சக்தியொன்றைத் திரட்டுவதன் மூலம் வரலாற்றில் இடம்பிடிப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…