கூட்டு எதிர்க்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று?
கட்சியின் கட்டளையை மீறி, பொது எதிரணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுக்…