உள்நாட்டு செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரத்மலானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்த 3 பேர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.