உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கெசல்வத்தை – வேல்ல வீதி துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்…

கெசல்வத்தை – வேல்ல வீதி பகுதியில் நேற்று(17) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…